பேட்டில் ஸ்பான்சருக்கு பதில் எம்எஸ்டி 07…அதிரடி காட்டிய கிரன் நேவ்கிர்…மகளிர் லீக்கில் சுவாரஸ்யம்

Loading… கிரண் பேட் செய்த போது அவரது பேட்டில் எம்எஸ்டி 07 என டோனியின் பெயர் மற்றும் ஜெர்ஸி எண் பொறிக்கப்பட்டு இருந்தது.உபி வாரியர்ஸ் அணி வீராங்கனை கிரன் நேவ்கிர் அரைசதம் அடித்தார். மகளிர் பிரீமியர் லீக் தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற 3-வது லீக் போட்டியில் உபி வாரியர்ஸ் – குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த குஜராத் அணி 20 … Continue reading பேட்டில் ஸ்பான்சருக்கு பதில் எம்எஸ்டி 07…அதிரடி காட்டிய கிரன் நேவ்கிர்…மகளிர் லீக்கில் சுவாரஸ்யம்